காரில் இறந்து கிடந்த இன்ஸ்டா பிரபலம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் இன்ஸ்டாகிராம் பிரபலம் கமல் கவுர். இன்ஸ்டாகிராமில் தனது ரீல்களுக்காக பிரபலமான இவர், மொத்தம் 3.83 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். இந்நிலையில், பதிந்தாவில் உள்ள ஆதேஷ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அருகே இருக்கும் பார்க்கிங் ஏரியாவில் ஒரு காரில் இன்று (ஜூன் 12) அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி