புதுச்சேரியில் 'புதுமைப் பெண்கள்' திட்டம்: இ-ஸ்கூட்டர் மானியம்

புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், பெண்களை கவரும் நோக்கில் புதுமை பெண்கள் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மானியம் விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு புதுச்சேரி ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி