அமைச்சரவையில் சி.வி.சண்முகம் தரப்பு இடம்பெறவில்லை என தகவல்

தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் நாளை (மே 21) அதிமுகவின் சி.வி.சண்முகம் தரப்பு இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக உள்ள நிலையில், மேலும் 25 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதில் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் தவெகவின் 10-க்கும் மேற்பட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஆனால் சி.வி.சண்முகம் தரப்பினர் இணைக்கப்படுகிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி