ஒரே மாதத்தில் 2 மடங்கு அதிகரித்த பணவீக்கம்.. நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி

இந்தியாவில் மார்ச் மாதத்தில் 3.88% இருந்த மொத்த விலை பணவீக்கம் ஏப்ரலில் 8.3% ஆக இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. எரிபொருள், மின்சாரம், சில்லறை மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக கடந்த 42 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கச்செய்யும். இதனால் அடுத்து வரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரித்து, அது பொருள்களின் விலையை இன்னமும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி