புதிய கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Infinix

Infinix நிறுவனம், தனது GT சீரிசின் புதிய ஸ்மார்ட்போன் infinixGT 20 Pro-வை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K 144Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் 12GB வரை ரேம் மற்றும் 12GB வரை விர்ச்சுவல் ரேம், மீடியாடெக் டிமென்சிட்டி 8350 அல்டிமேட் 5G பிராசஸர் கொண்டிருக்கிறது. இது கிராஃப்டனால் சான்றளிக்கப்பட்ட 120FPS BGMI கேமிங் வசதி கொண்டிருக்கிறது. இது கேமிங் கண்ட்ரோல், எளிதான கேமரா செயல்பாடு மற்றும் விரைவான மீடியா பிளேபேக் வசதியை வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி