ENGvsIND: இந்திய அணி பேட்டிங்

லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் தொடங்க உள்ளது. இந்திய அணியில் சிறிது மாற்றமாக துருவ் ஜுரேல், பிரசித் கிருஷ்ணா, கருண் நாயர் ஆகியோர் இன்று களமிறங்குகின்றனர். காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள பண்ட், ஷர்துல், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Thanks: Star Sports

தொடர்புடைய செய்தி