ராஜஸ்தான் மாநிலத்தில் சிந்து சமவெளி நாகரிகம்.. முக்கிய பொருட்கள் கண்டுபிடிப்பு

​ராஜஸ்​தான் மாநிலத்​தின் வறண்ட பாலை​வனத்​தில், சிந்​துசமவெளி தொடர்​பான நாகரி​கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்​குள்ள ஆழமான பாலைவன பகு​தி​யில் ஹரப்பா காலத்​தின் தொல்​பொருட்​களும் கிடைத்​துள்​ளன. இந்த கண்​டு​பிடிப்​பு, பண்​டைய சிந்து சமவெளி நாகரிக எல்​லைகளை மறு​வடிவ​மைக்​கும் முக்​கிய தடயங்​களை வெளிப்​படுத்​து​வ​தாகக் கருதப்​படு​கிறது. ​இந்த இடம் பிரபல தொல்​பொருள் ஆராய்ச்​சி​யாளர் பங்​கஜ் ஜகானி​ தலை​மை​யில் தோண்​டப்​பட்​டது.

தொடர்புடைய செய்தி