பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தான் தீவிரவாதத்தை தொழிற்சாலைகளில் வளர்ப்பதுபோல் வளர்த்தெடுத்து வருகிறது. பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரையில் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். பயங்கரவாதத்தை வளர்த்து வரும் ஒரு நாடு, அதன் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. பாகிஸ்தான் துப்பாக்கிசூடு நடத்தினால், இந்தியா பதிலடி கொடுக்கும்" என்றார்.

தொடர்புடைய செய்தி