இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறால் திருச்சி திரும்பியது

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற இண்டிகோ விமானம், புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்குத் திரும்பியது. இன்று மாலை 6:43 மணிக்கு 126 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், வானில் சுமார் 20 நிமிடங்கள் வட்டமடித்ததால் பயணிகள் பீதியடைந்தனர். விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி

✕
✕