மேல் வயிற்று எரிச்சல்: அலட்சியப்படுத்தக்கூடாத முக்கிய அறிகுறிகள்

மேல் வயிற்றில் ஏற்படும் வலி அல்லது எரிச்சல் என்பது இரைப்பை அழற்சி, அஜீரணம் அல்லது பித்தப்பை கற்களின் அறிகுறியாக இருக்கலாம். காரமான உணவுகள் மற்றும் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களால் ஏற்படும் இந்த பாதிப்பை தவிர்க்க, சரியான நேரத்திற்கு உணவு உண்பதும் போதிய நீர்ச்சத்தும் அவசியமாகும். நெஞ்செரிச்சல் நீடித்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனையுடன் எண்டோஸ்கோபி போன்ற பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது.

தொடர்புடைய செய்தி