துபாயில் தங்கம் வாங்க குவியும் இந்தியர்கள்

இந்தியாவில், தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே வருவதால், வெளிநாடுகளில் மக்கள் தங்கம் வாங்குவது வெகுவாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6%லிருந்து 15%ஆக அதிகரித்தது. இதன் எதிரொலியாக, துபாய் சென்று இந்தியர்கள், தங்கம் வாங்குவது 30% வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து நாடு திரும்பும் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம், 140 கிராம் நகைகளை சுங்கவரியின்றி கொண்டுவர முடிகிறது.

தொடர்புடைய செய்தி