இந்திய மகளிர் அணி அசத்தல்.. ஆஸ்., அணியை வீழ்த்தி தொடரை வென்றது

அடிலெய்டில் இன்று நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதில் மந்தனா 82, ஜெமிமா 59 ரன்கள் எடுத்தனர். பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி