லாரியஸ் விருதுப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

'லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள்' பட்டியலில் சிறந்த அணிக்கான விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பரிந்துரைக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ள உலகின் முதல் மகளிர் கிரிக்கெட் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தியா, வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி ஸ்பெயினில் நடைபெறவுள்ள விழாவில் இதற்கான முடிவை எதிர்பார்க்கிறது. சர்வதேச அளவில் இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு கிடைத்துள்ள மிக உயரிய அங்கீகாரமாக இது கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி