இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, தொடக்கம் முதல் விக்கெட்டை பறிகொடுத்து 12.3 ஓவர்களுக்கு 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இந்திய அணி 101 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.