இந்திய புவித்தட்டில் சிதைவுகள்: இஸ்ரோ புதிய ஆய்வு தகவல்

நீண்ட காலமாக ஒரே திடமான பாறையாக நகர்வதாக நம்பப்பட்ட இந்திய புவித்தட்டு, உண்மையில் உட்புறத்தில் பிளவுபடுவதும் வளைவதுமாக சிதைந்து வருவதை இஸ்ரோவின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 'சர்வதேசப் புவி இயற்பியல் ஆய்விதழில்' வெளியாகியுள்ள இந்த முடிவுகளின்படி, இதனால் வடக்கு மத்திய இந்தியப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி