ரூ.1000 கோடி செலவிட்டும் அமெரிக்க தேர்தலில் தோல்வியடைந்த இந்திய வம்சாவளி வேட்பாளர்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த குடியரசு கட்சி வேட்பாளரான விவேக் ராமசாமி தோல்வியை சந்தித்துள்ளார். சுமார் ரூ.1,000 கோடி வரையிலான பெருந்தொகையை செலவிட்டு அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும், ஜனநாயக கட்சியின் வேட்பாளரான எமி ஆக்டனிடம் தோல்வியை தழுவினார். இதன் மூலம் ஓஹியோ மாகாணத்தில் பல ஆண்டுகளாக நிலவி வந்த குடியரசு கட்சியின் ஆதிக்கத்தை முறியடித்து, எமி ஆக்ட்ன் புதிய ஆளுநராக தேர்வாகி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕