ஹார்மூஸ் நீரிணையை கடந்த இந்திய LPG டேங்கர் கப்பல்கள்

இந்தியாவின் ஷிவாலிக், நந்தா தேவி எனும் இரு எல்.பி.ஜி டேங்கர் கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி பயணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தொடர்ந்து மேலும் கப்பல்கள் அதே வழியாக புறப்பட்டு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி