உயிரை காப்பாற்றிய வாட்ச்: ஆப்பிள் CEO நெகிழ்ச்சி

ஆப்பிள் வாட்ச், உயிரை காப்பாற்றிய சம்பவங்கள் அடிக்கடி பதிவாகும். ஆனால் இந்த முறை அப்படியான ஒன்றை சொன்னதே ஆப்பிளின் CEO டிம் குக் தான். அவரது தந்தை, ஒரு முறை தடுமாறி கீழே விழுந்தபோது, வீட்டில் உதவிக்கு யாரும் இருக்கவில்லை. ஆப்பிள் வாட்ச் எமெர்ஜென்ஸி அலெர்ட் அனுப்ப, மருத்துவக் குழுவினர் விரைந்து அவரை காப்பாற்றியுள்ளனர். அவர்கள் கதவை உடைத்ததற்காக மட்டும் தந்தை கோபித்துக் கொண்டாராம்.

தொடர்புடைய செய்தி