இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கச்சந்திர சிங், நிலை–4 கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (பிப்.27) காலை உயிரிழந்தார். உடல்நிலை மோசமடைந்ததால் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த சில நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ரிங்கு சிங் திருமணம் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி