பாக்., ஏவுதளங்களை சுக்குநூறாக்கிய இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

பாகிஸ்தானின் பயங்கரவாத ஏவுதளங்களை சுக்குநூறாக்கிய வீடியோவை X தளத்தில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக இந்திய எல்லை மாநிலங்களான ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திவருகிறது. இதற்கு பதிலடி தரும்விதமாக இந்திய ராணுவம் பயங்கரவாத ஏவுதளங்கள் மீது ஒருங்கிணைந்த துப்பாக்கிச் சூடு நடத்தியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே உள்ள இந்த பயங்கரவாத ஏவுதளங்கள் தற்போது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி