மாயமான போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக இந்திய விமானப்படை அறிவிப்பு

அசாமில் மாயமான Su-30 MKI ரக போர் விமானம், ஜோர்ஹாட் அருகே மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட இந்த விமானத்தின் பாகங்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமானத்திலிருந்த வீரர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி