ஹாலிவுட்டில் தடம் பதித்த இந்திய நடிகர் ஷெல்லி தேசாய் காலமானார்

ஹாலிவுட் திரையுலகின் மூத்த குணச்சித்திர நடிகரான ஷெல்லி தேசாய் (90), வயது முதிர்வு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மையில் (பிப்.16) காலமானார். மும்பையில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இவர், 'மென் ஆஃப் எ சர்டைன் ஏஜ்' மற்றும் 'இட்ஸ் ஆல்வேஸ் சன்னி இன் பிலடெல்பியா' போன்ற புகழ்பெற்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு நடிகர் ஹாலிவுட்டில் தடம் பதித்து பல சாதனைகளை படைத்த நிலையில், இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி