இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (பிப்.21) தொடங்கும் நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் விமர்சித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்பி வருவதால், சூப்பர் 8 சுற்றின் அழுத்தத்தை அவர்களால் கையாள முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், குரூப் ஏ பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளே முன்னேறும் என அவர் கணித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி