இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு வர்த்தகம் ஒப்பந்தம்

இந்தியாவானது 92.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜாவெலின் ஏவுகணைகள் மற்றும் எக்ஸ்காலிபர் எறிபொருள்களை வாங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளுடன் கூடிய 216 M982A1 எக்ஸ்காலிபர் தந்திரோபாயப் பயன்பாட்டு எறிபொருள்களை இந்தியாவானது கேட்டுள்ளது. மேலும் 100 FGM-148 ஜாவெலின் சுற்றுகள், 1 ஜாவெலின் எறிகணை மற்றும் 25 ஜாவெலின் கட்டளையுடன் கூடிய ஏவு அலகுகளையும் அது கேட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி