இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் மார்ச்-ல் கையெழுத்து!

இந்தியா–அமெரிக்கா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 500 பில்லியன் டாலராக உயரும் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த ஒப்புக்கொண்டதால், இந்தியாவிற்கு விதிக்கப்படும் வர்த்தக வரி 18% ஆக குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி