உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துவதாக அறிவிப்பு

2029-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்த உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. இப்போட்டிகள் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதேபோல், 2031-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா மற்றும் வங்கதேசம் இணைந்து நடத்த உள்ளன. இப்போட்டிகள் அக்டோபர் 9 முதல் நவம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும். இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕