3 விக்கெட்டை இழந்து தடுமாறும் இந்தியா

CT2025: நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் 2 மற்றும் ரோகித் சர்மா 15 சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதையடுத்து, களமிறங்கிய கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி