இந்திய அணி 117 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து திணறல்

IND vs USA - டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் 16.3 ஓவர்களில் இந்திய அணி 117 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து திணறி வருகிறது. அதிரடி ஆட்டக்காரர்களான ரிங்கு மற்றும் ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் 16 பந்துகளில் 20 ரன்களும், திலக் வர்மா 16 பந்துகளில் 25 ரன்களும் எடுத்துள்ளனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் 40 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி