கனிமவளத் தாத்துக்களைப் பிரேசிலிடம் இருந்து இந்தியா வாங்க ஒப்பந்தம்

மின் வாகனங்கள், செமி-கண்டக்டர்கள், ராணுவ உபகரணங்கள் தயாரிப்புக்குத் தேவையான உயர்தர அரிய வகை கனிமவளத் தாத்துக்களைப் பிரேசிலிடம் இருந்து இந்தியா வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன சார்பைக் குறைக்க உதவும் இந்த ஒப்பந்தம் மூலம், இந்திய நிறுவனங்கள் பிரேசிலில் உள்ள சுரங்கங்களில் நேரடியாக முதலீடு செய்யவும், அங்குள்ள வளங்களை ஆய்வு செய்யவும் வழிவகை செய்கிறது. கனிமங்களை வெட்டியெடுத்தல் மற்றும் சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளவும் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி