நியூசிலாந்துக்கு 239 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று (ஜன.21) நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 238 ரன்களை எடுத்துள்ளது. தொடர்ந்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது. இந்த ஆட்டத்தில், இந்திய வீரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்புடைய செய்தி