ஈரானுக்கு மருந்து பொருட்கள் அனுப்பி மனிதாபிமான உதவி செய்த இந்தியா

மனிதாபிமான அடிப்படையில் ஈரானுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்த முதற்கட்ட உதவி தொகுப்பினை ஈரானிய செஞ்சிலுவை சங்கம் பெற்றுக்கொண்ட நிலையில், இந்தியாவின் இந்த செயலை டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இக்கட்டான இச்சூழ்நிலையில் துணையாக நின்ற இந்திய மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் ஈரான் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி