7,600mAh பேட்டரியுடன் இந்தியாவின் மிகமெல்லிய ஸ்மார்ட்போன்

ஐகியூ 15R ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. இதில் 7.9 மிமீ தடிமனுடன் 7,600mAh பேட்டரி இடம்பெறுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட், கேமிங் மேம்பாட்டு சிப்கள், 1.5K AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், 200MP கேமரா, ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OriginOS 6 ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. 4 ஆண்ட்ராய்டு அப்டேட்கள், 6 ஆண்டு பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி