இந்தியாவின் முதல் தலைமை நீதிபதிகள் அருங்காட்சியகம் திறப்பு

இந்தியாவின் முதல் தலைமை நீதிபதிகள் அருங்காட்சியகம், ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் நவ. 26ம் தேதி திறக்கப்பட்டது. ‘குடியரசின் பாதுகாவலர்கள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், இந்திய உச்ச நீதிமன்றத்தின் வரலாறு, முன்னாள் தலைமை நீதிபதிகளின் பங்களிப்புகளைப் பதிவு செய்கிறது. இதில் 5 அரங்குகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் 280-க்கும் மேற்பட்ட மார்பளவு சிலைகள், 25 உயர்நீதிமன்ற மாதிரிகள், 22 மொழிகளைக் குறிக்கும் கைவினைத் திரைச்சீலைகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕