இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை மும்பை-அகமதாபாத் இடையே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கு 2 ஷிங்கான்சென் புல்லட் ரயில்களை ஜப்பான் பரிசளிக்கிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கான புல்லட் ரயில் கட்டுமான பணி ஜப்பானில் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஷிங்கான்சென் ரகத்தை சேர்ந்த இ-3, எல்-67 ஆகிய புல்லட் ரயில்களின் சோதனை ஓட்டம் நடந்தது.

தொடர்புடைய செய்தி