ஸ்மார்ட்போன் உற்பத்திக்கான PLI திட்டம் காரணமாக 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்னணு ஏற்றுமதி 47 பில்லியன் டாலரைத் தாண்டியது. இது 2024ம் ஆண்டை விட 37% அதிகரிப்பு. இதில் ஸ்மார்ட்போன்கள் மட்டும் சுமார் 30 பில்லியன் டாலர் பங்களித்து மொத்த ஏற்றுமதியின் மூன்றில் இரண்டு பங்கை வகிக்கின்றன. அடுத்த இலக்கான 55 பில்லியன் டாலரை அடைவது கொள்கை தெளிவு மற்றும் உலகளாவிய தேவையைப் பொறுத்தது.