ரூ.23 கோடி விலை போகும் இந்தியாவின் எருமை மாடு.!

இந்தியாவின் விலை உயர்ந்த எருமையாக முர்ரா வகையைச் சேர்ந்த ‘அன்மோல்’ விளங்குகிறது. அதிக பால் தரும் எருமை இனமாக முர்ரா வகை எருமைகள் விளங்கி வருகிறது. இவை தனித்துவமான பண்புகளையும், பல்வேறு கால நிலைகளை தாங்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது. இதன் பராமரிப்பு மற்றும் உணவுத் தேவைக்காக மாதம் ரூ.60,000 வரை செலவாவதாக கூறப்படுகிறது. மேலும் இதன் விந்து விற்பனை செய்வதால் மாதம் ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி