தமிழகத்தில் தவெக-காங்கிரஸ் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைந்துள்ள நிலையில், மத்தியில் இந்தியா கூட்டணி நீடிக்கும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி கூறியுள்ளார். கேரளாவில் கம்யூனிஸ்டுகளுடனும், மேற்குவங்கத்தில் மம்தாவுடனும் மாநில அளவில் எதிர்த்தாலும் மத்தியில் ஒன்றாகவே உள்ளோம்; அதேபோல் தமிழகத்தில் பிரிவு இருந்தாலும், மத்தியில் திமுக இந்தியா கூட்டணியில் இணைந்தே செயல்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நன்றி: நியூஸ் 18