இந்தியாவின் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு 3 நாடுகளுக்கு ஏற்றுமதி

இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரித்த 'ஆகாஷ்' வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, ஆர்மீனியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய 3 நாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ தளவாடங்களின் இந்த வரவேற்பால், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆகாஷ் அமைப்பிற்கான மேலும் பல புதிய கொள்முதல் ஆர்டர்கள் விரைவில் வரும் என்று பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕