இந்தியா - பாக். அணு ஆயுதப் போரை தடுத்துள்ளேன் - டிரம்ப்

வர்த்தகத்தை முன்னிறுத்தி இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்றேன். இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போர் நிகழாமல் அமெரிக்கா தடுத்துள்ளது" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி