இந்தியாவிடம் 190 அணுஆயுதங்கள் இருக்கலாம்: அமெரிக்க அறிவியலாளர்கள் கூட்டமைப்பு

அமெரிக்க அறிவியலாளர்கள் கூட்டமைப்பின் (FAS) 2026-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவிடம் செயல்பாட்டில் உள்ள மற்றும் புதிய ஏவுகணைகளுக்காகச் சுமார் 190 அணுஆயுதங்கள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 730 கிலோ ஆயுதத் தரத்திலான புளூட்டோனியத்தைக் கொண்டுள்ள இந்தியா, அணுஆயுதங்களைப் பொறுத்தவரை 'நம்பகமான குறைந்தபட்ச தடுப்பு' மற்றும் 'முதலில் பயன்படுத்துவதில்லை' என்ற கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕