இந்தியா 81 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தற்போது பேட் செய்து வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து 300 ரன்கள் குவித்தது. குஜராத்தின் வதேதராவில் இன்று (ஜன., 11) நடைபெறும் போட்டியில் தற்போது 81 ரன்களுக்கு 1 விக்கெட்டை இந்தியா இழந்துள்ளது. சுப்மன் கில் 20, கோலி 28 ரன்கள் எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி