பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்தியா பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்து, வரும் ஆண்டுகளில் முக்கிய ஏற்றுமதியாளராக உருவெடுக்கும் என்று கூறினார். மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தொழில்துறை மந்திரி உதய் சமந்த், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.