இந்தியா விண்ணில் பறப்பவராக மட்டும் இல்லாமல், வழி நடத்துபவராகவும் இருக்கப்போகிறது என விண்வெளி பயணம் செய்த இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். மேலும் அவர், "விண்வெளி பயணத்தில் பார்வையாளராக இருந்த இந்தியா பங்கேற்பாளராக மாறியுள்ளது. விண்வெளி பயணத்தில் இந்திய பிரதமரிடம் பேசியதும், இந்திய தேசிய கொடி என் பின்னால் பறந்ததும் மகிழ்ச்சி தரும் தருணங்கள்" என்று கூறியுள்ளார்.