பாக் குண்டு வெடிப்புக்கு இந்தியாதான் காரணம்.. செபாஸ் ஷரீஃப்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று (நவ.11) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பிற்கு இந்தியா தான் காரணம் என அந்த நாட்டு பிரதமர் செபாஸ் ஷரீஃப் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக, ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள்தான் குண்டு வெடிப்புக்கு காரணம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி