GCC அமைப்பு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

GCC அமைப்பு நாடுகளுடன் தடையில்லா வர்த்தகத்தை ஏற்படுத்த இந்தியா பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான நிபந்தனை ஆவணத்தில் இருதரப்பும் இன்று கையெழுத்திட்டன. இதன்மூலம் சவூதி அரேபியா, UAE, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய 6 நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு புதிய மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி