மத்திய கிழக்கில் அமைதி திரும்ப அரபு நாடுகளுடன் இந்தியா ஆலோசனை

மத்திய கிழக்கு போர் பதற்றங்களுக்கு இடையே, ஓமன் மற்றும் குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று (மார்ச்.3) அவசரத் தொலைபேசி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிராந்தியத்தின் அசாதாரண சூழல் மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அமைதியை நிலைநாட்டவும், இந்தியர்களின் நலனை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி