அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையே ஈரான் கப்பலுக்கு இந்தியா புகலிடம் அளித்துள்ளது

தொழில்நுட்ப கோளாறால் கடலில் தவித்த ஈரானின் 'ஐரிஸ் லாவன்' போர்க்கப்பல் கொச்சியில் நங்கூரமிட இந்தியா அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த அனுமதியை அடுத்து, கப்பலில் இருந்த 183 வீரர்கள் இந்திய கடற்படை தளத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க தாக்குதலால் பதற்றம் நிலவும் சூழலில், இது குறித்து இந்திய மற்றும் ஈரான் அமைச்சர்கள் டெல்லியில் விரிவான ஆலோசனை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி