தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று (பிப்., 04) நடைபெற்ற போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்த நிலையில், 6 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது. 241 இலக்கை நோக்கிய ஆடிய தென்னாப்பிரிக்கா, 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தொடர்புடைய செய்தி