வங்கதேசத்தில் பயங்கரவாதம் - இந்தியா கண்டனம்

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "வங்கதேசத்தில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும். சமீப காலமாக வங்கதேசத்தில் பயங்கரவாதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கவிஞர், நோபல் பரிசு பெற்ற தாகூர் வீட்டின் மீதான தாக்குதல் மிகவும் இழிவானது. இந்த வன்முறை செயலை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி