ஓமன் கடல் பகுதியில் இந்திய கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

மேற்காசிய போர்ச் சூழலால் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஓமன் கடல் பகுதியில் சென்ற இந்திய கொடி ஏந்திய வர்த்தக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சர்வதேச நீர்நிலைகளில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி